தலைவர் 170 படத்துக்கு இதுதான் டைட்டிலா?.. ரஜினிகாந்த் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

Dec 11, 2023 - 4 months ago

தலைவர் 170 படத்துக்கு இதுதான் டைட்டிலா?.. ரஜினிகாந்த் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ் கருப்பா இருந்தா சினிமாவில் ஹீரோவாகவே முடியாது என இருந்த சூழலை எல்லாம் சுக்குநூறாக உடைத்து எறிந்து சூப்பர்ஸ்டாராகவே ஆனவர் ரஜினிகாந்த். இந்தியாவின் ஸ்டைல் ஐகானாக திகழும் ரஜினிகாந்துக்கு உலகளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

ரீ-ரிலீஸ் ஆகி தியேட்டர்களில் சக்கைப் போடு போட்டு வரும் முத்து திரைப்படம் அப்பவே ஜப்பானில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து இன்னமும்


பொன்னியின் செல்வன் 2 டீசர் வெளியாகும் தேதி!

Jan 19, 2023 - 1 year ago

பொன்னியின் செல்வன் 2 டீசர் வெளியாகும் தேதி! பொன்னியின் செல்வன் 2 படத்தின் டீசர் வெளியீடு குறித்த அட்டகாச தகவல் வெளியாகியுள்ளது.

பழம்பெரும் இயக்குனர் மணிரத்னத்தின் பிரம்மாண்டமான 'பொன்னியின் செல்வன் 1' தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படம். பிரபல எழுத்தாளர் கல்கியின் காவிய நாவலான பொன்னியின் செல்வன் கதையை தழுவி இப்படம் இயக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியான 'பொன்னியின்


இணையத்தை கலக்கும் விக்ரம் பிரபுவின் ரெய்டு பட பாடல்

Jan 07, 2023 - 1 year ago

இணையத்தை கலக்கும் விக்ரம் பிரபுவின் ரெய்டு பட பாடல் நடிகர் சிவாஜியின் பேரன், நடிகர் பிரபுவின் மகன் என பெரிய அடையாளங்களுடன் தமிழ் சினிமாவில் நடிகராக களமிறங்கினார் விக்ரம் பிரபு. அதற்கேற்ப அவரது நடிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான கும்கி படம் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அவர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவானது.


லைலாவுடன் நடனமாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்...!

Dec 14, 2022 - 1 year ago

லைலாவுடன் நடனமாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்...! 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' புகழ் குமரனுடன் நடிகை லைலா நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவரது நடனக் கூட்டாளியும் கச்சிதமாகப் பொருந்திய மூத்த நடிகையின் அழகான வெளிப்பாடுகளைக் கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நடிகை லைலா நடிகர்கள் அஜித்குமார், சியான் விக்ரம், சூர்யா, பிரசாந்த் மற்றும் பிரபுதேவா உட்பட தமிழ் சினிமாவின் பல முன்னணி